ஷிவானிஸ்ரீ சிவகுமார்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
fast-topic
Latest topics
» [மின்னூல்] discord.com
by admin Sun Feb 05, 2023 5:50 pm

» உத்திரமேரூர் கல்வெட்டு
by maha Wed Feb 01, 2023 1:53 pm

» உலகம் எப்படிப் பொய் ? : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)
by eegarai Sat Jan 28, 2023 5:18 pm

» [செய்தி] உடற்பயிற்சியின் போது மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க வழிகள்!
by admin Wed Jan 25, 2023 8:32 pm

» [கட்டுரை] நெய் உருகாத சிவன் கோயில் - திருச்சூர் வடக்கு நாதர் கோயில்.
by admin Wed Jan 25, 2023 12:52 am

» [மருத்துவம்] பாதாம் பயன்கள்
by admin Wed Jan 25, 2023 12:41 am

» சோதனைப் பதிவு
by admin Sun Jan 22, 2023 9:54 pm

» கறிவேப்பிலை சாதம்.
by admin Tue Jan 10, 2023 11:22 am

» ஒ‌வ்வொ‌ரு சரும‌த்‌தி‌ற்கு ஒ‌வ்வொரு வகை!
by admin Tue Jan 10, 2023 9:55 am

» My Avatar -அவதார்!
by admin Tue Jan 10, 2023 9:44 am

» வணக்கம் வணக்கம்
by admin Tue Jan 10, 2023 8:11 am

» அழகாகக் கோபப்படுங்கள்.
by admin Wed Dec 28, 2022 2:23 am

» பல் ஈறு வீக்கம், வலிக்கு:
by admin Fri Aug 13, 2021 2:46 am

» தமிழ் மருத்துவம்.
by admin Fri Aug 13, 2021 2:23 am

» தினம் ஒரு திருக்குறள்
by admin Fri Aug 13, 2021 12:29 am

» வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்
by admin Thu Aug 05, 2021 11:06 pm

» கார் கவிழ்ந்து எம்.எல்.ஏ., காயம்
by admin Thu Oct 18, 2018 8:04 pm

» வேகமாக இடம் பெறும் சர்ச் இஞ்சின் பிங்!
by admin Thu Oct 18, 2018 7:52 pm

» இலக்கியங்கள்!
by eegarai Thu Oct 18, 2018 7:17 pm

» 1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க
by admin Sun Oct 07, 2018 10:39 pm

Top posting users this month


வழிகாட்டிகள்

View previous topic View next topic Go down

admin
admin
Admin
Posts : 811
Points : 1387
Reputation : 8
Join date : 07/09/2009
Age : 48
https://siva.forumta.net

Postadmin Sun Jun 19, 2011 9:40 am


















லேனா தமிழ்வாணன்









நாம் எத்தனையோ நண்பர்களை அறிந்து வைத்திருக்கிறோம். அவர்களுள், குறிப்பாக எவரையேனும் கண்டு நீங்கள் வியந்திருக் கக்கூடும்.

'என்ன இருந்தாலும் பழனியைப் போன்ற ஒரு பண்பாளரைக் காண முடியுமா?'

'முருகனைப் போன்ற உழைப்பாளியை நான் பார்த்ததே இல்லை!'

'குமரனைப் போன்ற துணிச்சலான மனிதரைக் காண்பது அரிது!' கந்தனுக்கு இருக்கும் பெருந்தன்மை யாருக்கு வரும்?'

'வேலனுக்கு இருக்கும் சிக்கன குணம் - ஆகா! எவ்வளவோ சேருமே!'

என்று இப்படியெல்லாம் அவர்களை வாயாரப் பாராட்டாவிட்டாலும், உள்ளூர எண்ணி வியந்து கொண்டாவது இருப்பீர்கள்.

நான் மேலே கொடுத்துள்ள பெயர்களெல்லாம் வெறும் உதாரணங்களே. ஆனால் இந்தப் பெயர்களையெல்லாம் நீக்கிவிட்டு அந்த இடங்களில் உங்களுக்குத் தெரிந்தவர்களின் பெயர்களை நிரப்புங்கள்.

இப்படியாக, மனித இனத்தின் மகத்துவங்களுக்கு உதாரணங்களாக உங்களுள் சிலர் நிச்சயமாக இருப்பார்கள்.


பிரச்சனைகளை அணுகும்போதும், வாழ்க்கையில் முன்னேற விரும்பும்போதும் உங்களுக்குத் தெரிந்த அந்த உதாரணப் புருஷர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.

அவர்களாக இருந்தால் இந்நேரம் என்ன செய்திருப்பார்கள் என்பதை அடிக்கடி எண்ணிப் பாருங்கள்.

நான் புத்தரைப் போலவோ காந்தியைப்போலவோ வாழச் சொல்லவில்லை. உங்களோடு, உங்கள் கண்ணெதிரிலேயே நடமாடிக் கொண்டிருக்கும் மனிதர்களைத்தான் பின்பற்றச் சொல்கிறேன்.

இத்தகைய நடைமுறையில் இன்னுமோர் அனுகூலமும் இருக்கிறது. அவர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள்; பிரச்னைகளை எப்படி அணுகுகிறார்கள்; அவர்களால் எப்படி அவ்வாறு இருக்க முடிகிறது என்பவற்றை எல்லாம் நீங்கள் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

அப்படியிருக்கையில், அவர்களுடைய சிறப்புகளுள் ஒன்றிரண்டையேனும் நீங்கள் பெற முடியாமலா போய்விடும்?

நிச்சயம் முடியும்!

பஞ்சாமிர்தம் ஓர் இனிய கலவை. அந்த இனிய கலவைக்கு எத்தனையோ பொருள்கள் தேவைப்படுகின்றன. அந்த மூலப் பொருள்கள் எங்கெங்கோ இருக்கின்றன. அவற்றையெல்லாம் ஒன்று திரட்டிச் சேர்த்துப் பக்குவப்படுத்தும்போது, ஆகா என்னமாய் இனிக்கிறது!

''அதேபோல் உங்களுக்குத் தெரிந்தவர்களிடையே எத்தனையோ சிறப்பியல்புகளைக் காண்கிறீர்கள். அவற்றையெல்லாம் திரட்டுங்கள். உரிய விதத்தில் பக்குவப்படுத்திப் பயன்படுத்துங்கள்.''

வாழ்க்கை - இனிக்கிறதா இல்லையா, பாருங்கள்.



admin
admin
Admin
Posts : 811
Points : 1387
Reputation : 8
Join date : 07/09/2009
Age : 48
https://siva.forumta.net

Postadmin Fri Jun 24, 2011 5:24 pm

Code:
எஃப்‌டி‌எஸ்‌வி‌ஜி‌எஸ்‌வி cvsffs vdfsvsv fcvsfvs
admin
admin
Admin
Posts : 811
Points : 1387
Reputation : 8
Join date : 07/09/2009
Age : 48
https://siva.forumta.net

Postadmin Wed Sep 07, 2011 5:19 pm

Very Happy
admin
admin
Admin
Posts : 811
Points : 1387
Reputation : 8
Join date : 07/09/2009
Age : 48
https://siva.forumta.net

Postadmin Sat Sep 17, 2011 12:41 pm



Code:
<button class="css3_button" style="background-color: red;">மிகவும் அருமை</button>
admin
admin
Admin
Posts : 811
Points : 1387
Reputation : 8
Join date : 07/09/2009
Age : 48
https://siva.forumta.net

Postadmin Wed Nov 20, 2013 1:49 am

f ff f fv fv f f
admin
admin
Admin
Posts : 811
Points : 1387
Reputation : 8
Join date : 07/09/2009
Age : 48
https://siva.forumta.net

Postadmin Wed Nov 20, 2013 1:50 am

c cx
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

Create an account or log in to leave a reply

You need to be a member in order to leave a reply.

Create an account

Join our community by creating a new account. It's easy!


Create a new account

Log in

Already have an account? No problem, log in here.


Log in

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum